Vaazhkai Song Lyrics is the track from, Starring Arya Anantharaj, Dhavan Subbaiah. This song was sung by Agan, Simeon Telfer. The music was composed by Simeon Telfer. Lyrics works penned by Agan.
Vaazhkai Song Credits :
Title : Vaazhkai
Singer : Agan, Simeon Telfer
Lyrics By : Agan
Music By : Simeon Telfer
Cast : Arya Anantharaj, Dhavan Subbaiah
Label : Saregama Tamil
Director : Kavi Iniyan
Released on : July 2, 2026
Vaazhkai Lyrics
Vaazhkaiya Vikka Maata
Vaazhkaiya vikka maatan bettingula
Adhishtam vandhu vizhum en settingula
Impact sub gameula vantan therinjiko
Zone out ah suthinu irundha atti ulla
Sogam la eduthu vachan potti ulla
Slow move la vandhalu hero purichiko
Pooga pooga kaalam maarumey
Kadanthidum paathai paarthu vaanam thoorumey
Nigalthidum kaayam kaalam paarthu kolla
Vaazhndhu paathaley
Vaazhkai vaazha azhaithidumey
Aada mazhai tharumey
Naalai naraithidumey
Vaazhkai maara vazhitharumey
Saaga suvai tharumey
Vaazhdhal purindhidumey
En neram seriya pogalana wall clock ah maathuvan
Ah manda soodu yeruchina tumbler vachi aathuvan
Korasolli thappikira goindhanga mathiyilaye oodravan
Virusala ottavachi ozhaikura janaga mathila vaazhldravan
Vittu kudthu poradhu en dictionary la illa
History la nikka, na kudthunurkan korla
Destiny ah list potu fix pantan modhlaa
Side quest mari prachanya suthamavey thodla
Suthi iruku chikkam, kudthuruvan fist bump
Sava satta packet ulla potnu poran utcham
Time mudinja eduthunu pova edhum illa micham
Complication vena mama adhan nama wisdom
Pooga pooga kaalam maarumey
Kadanthidum paathai paarthu vaanam thoorumey
Nigazhnthidum kaayam kaalam paarthu kolla
Vaazhndhu paathaley
Vaazhkai vaazha azhaithidumey
Aada mazhai tharumey
Naalai naraithidumey
Vaazhkai maara vazhitharumey
Saaga suvai tharumey
Vaazhdhal purindhidumey
வாழ்க்கைய விக்க மாட்டா
வாழ்க்கைய விக்க மாட்டன் பெட்டிங்குல
அதிஷ்டம் வந்து விழும் என் செட்டிங்குல
இம்பாக்ட் சப் கேமுல வந்தான் தெரிஞ்சிக்கோ
ஜோன் அவுட் ஆ சுத்தினு இருந்தா அட்டி உள்ள
சோகம் லா எடுத்து வச்சான் பொட்டி உள்ள
ஸ்லோ மூவ் லா வந்தாலும் ஹீரோ புரிஞ்சிக்கோ
போக போக காலம் மாறுமே
கடந்திடம் பாதை பார்த்து வானம் தூறுமே
நிகழ்ந்திடும் காயம் காலம் பார்த்து கொள்ள
வாழ்ந்து பாத்தாலே
வாழ்க்கை வாழ அழைத்திடுமே
ஆட மழை தருமே
நாளை நரைத்திடுமே
வாழ்க்கை மாற வழிதருமே
சாக சுவை தருமே
வாழ்தல் புரிந்திடுமே
என் நேரம் சரியா போகலனா வால் கிளாக் அ மாத்துவன்
அ மண்ட சூடு ஏறுச்சினா டம்ளர் வச்சி ஆத்துவன்
கொறசொல்லி தப்பிக்கிற கோயிந்தங்க மத்தியிலயே ஓடுறவன்
வைரஸால ஒட்டவச்சி உழைக்குற ஜனங்க மத்தியில வாழ்றவன்
விட்டு குடுத்து போறது என் டிக்ஸ்னரில இல்ல
ஹிஸ்டரில நிக்க, நா குடுத்துனு இருக்கேன் கொரல
டெஸ்டினிய லிஸ்ட் போட்டு ஃபிக்ஸ் பண்ணிட்டேன் மொதலா
சைடு க்வெஸ்ட் மாரி பிரச்சனய சுத்தமாவே தொடல
சுத்தி இருக்கு சிக்கம், குடுத்துருவன் ஃபிஸ்ட் பம்ப்
சாவ சட்ட பாக்கெட் உள்ள போட்டுனு போறான் உச்சம்
டைம் முடிஞ்சா எடுத்துனு போவ ஏதும் இல்ல மிச்சம்
காம்ப்ளிகேஷன் வேணாம் மாமா அதான் நம்ம விஸ்டம்
போக போக காலம் மாறுமே
கடந்திடம் பாதை பார்த்து வானம் தூறுமே
நிகழ்ந்திடும் காயம் காலம் பார்த்து கொள்ள
வாழ்ந்து பாத்தாலே
வாழ்க்கை வாழ அழைத்திடுமே
ஆட மழை தருமே
நாளை நரைத்திடுமே
வாழ்க்கை மாற வழிதருமே
சாக சுவை தருமே
வாழ்தல் புரிந்திடுமே
















