Yaar Yaarival Song Lyrics is the track from Ram In Leela Tamil Album – 2026, Starring Munishkanth, Rio Raj, Nayana Elza. This song was sung by Sid Sriram. The music was composed by Ankit Menon. Lyrics works penned by Mohan Rajan.
Yaar Yaarival Credits :
Title : Yaar Yaarival
Singer : Sid Sriram
Lyrics By : Mohan Rajan
Music By : Ankit Menon
Album/Movie : Ram In Leela
Starring : Munishkanth, Rio Raj, Nayana Elza
Directed by : Ramachandrran Kannan
Label : Think Music
Released on : Jun 25, 2026
Yaar Yaarival Song Lyrics
Yaar yaar ival imaigalal izhukkiraal
Yaar yaar ival adhirvalai tharugiraal
Meeramale manam urugudhe
Kaadhal thondraadho
Kanave nilave kaadhal pongudhe
Urave ulage vegam koodudhe
Aduva iduva
Thadumatram nilladi
Mudhala mudiva
Neeye solladi
Ma ri da ni da sa
Ma ri da ni da ri
Aa la la la
Aa la la la
Ri ri da ni da
Ga ri da ni da
Pa da pa da ni
Ga ma pa ga ri da ni da
Pa da ri ga ni da pa
Ma ga ri da ni da sa
Ri ga pa
Veezhaa vanam
Nee naan megam
Neengaa dhooram
Aa
Yedho naalum
Maadhe naalum
Neeye podhum
Aa
Uyir thaangadhe
Unnai marakka mudiyadhe
Theriyadhe
Ennai neeyum vilagadhe
Tholaiyadhe
Tholaiyadhe
Mori tar tar jaye nazariya re
Tu ghar aave man bhariyave
Mohe na tarsa tu savariya re
Tu ghar aave man bhariyave
Mori tar tar jaye nazariya re
Tu ghar aave man bhariyave
Mohe na tarsa tu savariya re
Tu ghar aave man bhariyave
Adi sagiye nenjam adangadhe
Unnai ninaikkamal adhu irukkadhe
Puriyadha
Penne penne
Oru nodi pozhudhil manam adhu karaya
Kadhal pongudhe
Thodugira tholaivil viralgalum inaiya
Vegam koodudhe
Aduva iduva
Thadumatram nilladi
Mudhala mudiva
Padhil neeye solladi
Aa
யார் யார் இவள் இமைகளால் இழுக்கிறாள்
யார் யார் இவள் அதிர்வலை தருகிறாள்
மீறாமலே மனம் உருகுதே
காதல் தோன்றாதோ
கனவே நிலவே காதல் பொங்குதே
உறவே உலகே வேகம் கூடுதே
அதுவா இதுவா
தடுமாற்றம் நில்லடி
முதலா முடிவா
நீயே சொல்லடி
ம ரி த நி த ஸ
ம ரி த நி த ரி
ஆ ல ல ல
ஆ ல ல ல
ரி ரி த நி த
க ரி த நி த
ப த ப த நி
க ம ப க ரி த நி த
ப த ரி க நி த ப
ம க ரி த நி த ஸ
ரி க ப
வீழா வானம்
நீ நான் மேகம்
நீங்கா தூரம்
ஆ
ஏதோ நாளும்
மாதே நாளும்
நீயே போதும்
ஆ
உயிர் தாங்காதே
உன்னை மறக்க முடியாதே
தெரியாதே
என்னை நீயும் விலகாதே
தொலையாதே
தொலையாதே
மோரி தர் தர் ஜாயே நஜரியா ரே
தூ கர் ஆவே மன் பரியாவே
மோஹே நா தர்சா தூ சவாரியா ரே
தூ கர் ஆவே மன் பரியாவே
மோரி தர் தர் ஜாயே நஜரியா ரே
தூ கர் ஆவே மன் பரியாவே
மோஹே நா தர்சா தூ சவாரியா ரே
தூ கர் ஆவே மன் பரியாவே
அடி சகியே நெஞ்சம் அடங்காதே
உன்னை நினைக்காமல் அது இருக்காதே
புரியாதா
பெண்ணே பெண்ணே
ஒரு நொடி பொழுதில் மனம் அது கரைய
காதல் பொங்குதே
தொடுகிற தொலைவில் விரல்களும் இணைய
வேகம் கூடுதே
அதுவா இதுவா
தடுமாற்றம் நில்லடி
முதலா முடிவா
பதில் நீயே சொல்லடி
ஆ
