Nenje Nenje Lyrics – Ayan | Harish Raghavendra, Mahathi

Share lyrics :

Nenje Nenje Song Lyrics is the track from Ayan Tamil Album – 2022, Starring Suriya, Prabhu, Tamannaah and Akashdeep. This song was sung by Harish Raghavendra & Mahathi. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Vairamuthu.

Nenje Nenje Song Credits :
Title : Nenje Nenje
Singer : Harish Raghavendra, Mahathi
Lyrics By : Vairamuthu
Music By : Harris Jayaraj
Movie : Ayan
directed by : K. V. Anand
Label : Ayngaran
Released on : Sep 17, 2022

Nenje Nenje Lyrics

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சோ்கிறாய்

ஓ நெஞ்சே
நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என்
வாழ்வும் அங்கே

க‌ண்ணே என்
க‌ண்ணே நான் உன்னைக்
காணாம‌ல் வானும் இம்ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே

அன்பே பேர‌ன்பே
நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம்
வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை க‌ொண்டால்தான்
காத‌ல் ருசியாகும்

உன் பாா்வை ப‌டும்
தூர‌ம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு ப‌டும் நேர‌ம்
என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா ஹே
க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல்
அது ப‌ட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம்
மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி
போக‌ கூடாதே

ஹே ம‌ஞ்சள் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே
நான் இங்கே தேக‌ம் இங்கே
என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்

Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae

Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae

En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai

En thaagankal theerkaamal
Kadalil yen serkiraai

Oh nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae

Kannae en kannae
Naan unnai kaanaamal
Vaanum immannum
Poiyaaga kandenae

Anbae per anbae
Naan unnai seraamal
Aavi en aavi naan
Yetru ponenae

Veyil kaalam vanthaal
Thaan neerum thenaagum
Pirivondrai kondaal thaan
Kaadhal rusi aagum

Un paarvai padum thooram
En vaazhvin uyir neelum
Un moochu padum neram
En thegam analaagum

Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae

Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae

Kalvaa hey kalvaa
Nee kaadhal seiyaamal
Kannum en nenjum
En pechai ketkadhae

Kaadhal mei kaadhal
Adhu pattu pogadhae
Kaatru nam boomi
Thanai vitu pogadhae

Aagayam idam
Maari ponaal pogatum
Aanaal nee manam
Maari pogakoodadhae

Hey manjal thamaraiyae
En ucha tharagaiyae
Kadal mannaai ponaalum
Nam kaadhal maaradhae

Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae

Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae

En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai

Un thaagankal theeraamal
Mazhaiyai eyn varugiraai

Nenje Nenje Video