Meesaya Murukku 2 – Adi Podi Lyrics | Hiphop Tamizha

Share lyrics :

Adi Podi Song Lyrics is the track from Meesaya Murukku 2 Tamil Album – 2026, Starring Hiphop Tamizha, Ketika Sharma. This song was sung by Hiphop Tamizha. The music was composed by Hiphop Tamizha. Lyrics works penned by Hiphop Tamizha.

Adi Podi Song Credits :
Title : Adi Podi
Singer : Hiphop Tamizha
Album : Meesaya Murukku 2
Lyrics By : Hiphop Tamizha
Music By : Hiphop Tamizha
Cast : Hiphop Tamizha, Ketika Sharma
Label : Saregama Tamil
Director : Hiphop Tamizha
Released on : June 24, 2026

Adi Podi Song Lyrics

அடி போடி.. அடி போடி..
விளையாடி.. விளையாடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி..
என் வாழையோடு நீ விளையாடி

பின்னாடி நான் வந்த அப்போலாம்,
நீயும் என்ன மதிக்கல டி.
ஆனா உன்ன தாண்டி இந்த உலகத்தில் வேற பொண்ண புடிக்கல டி.
ஐயோ புடிக்குது டி..பைத்தியம் எனக்கு புடிக்குது டி..
ஐயோ வலிக்குது டி.. இந்த வலி வேற மாரி இருக்குது டி.

அடி போடி… பெண்ணா அடி போடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி
அடி போடி… பெண்ணா அடி போடி..
வாழையோடு நீ விளையாடி..

அடி போடி… பெண்ணா அடி போடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி
அடி போடி… பெண்ணா அடி போடி..
என் வாழையோடு விளையாடி..

அடி போடி… பெண்ணா அடி போடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி
அடி போடி… பெண்ணா அடி போடி..
என் வாழையோடு ஏன் விளையாடி

காதலர்தினம் அது வையாபாரம்..
stay oak நு சொல்லி ஓட்டிட்டியே ..
மெரினா மால் உ அடிவாரம்..
வேற ஒருத்தன நீ பாத்துட்டியே.
ஐயோ நீ பண்ணது அநியாயம்
இப்போ பிளேட் அ டோட்டல் அ மாத்துறியே…

அடி போடி… பெண்ணா அடி போடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி
அடி போடி… பெண்ணா அடி போடி..
என் வாழையோடு விளையாடி..

அடி போடி… பெண்ணா அடி போடி..
நீ செஞ்சதெல்லாம் சரியடி
அடி போடி… பெண்ணா அடி போடி..
என் வாழையோடு ஏன் விளையாடி

Adi podi.. Adi podi..
Vilaiyadi.. Vilaiyadi..
Ne senjathella seriyadi..
En vazhaiyodu ne velaiyadi

Pinnadi naan vantha appoalam,
Neyum enna madhikkala di.
Aana unna thandi intha ulagathil vera ponna pudikala di.
Aiyo pudikuthu di..paithiyam ennaku pudikuthu di..
Aiyo valikuthu di.. Intha vali vera mari irukuthu di.

Adi podi… penna adi podi..
Ne senjathella seriyadi
Adi podi… penna adi podi..
vazhaiyodu ne velaiyadi..

Adi podi… penna adi podi..
Ne senjathella seriyadi
Adi podi… penna adi podi..
En vazhaiyodu velaiyadi..

Adi podi… penna adi podi..
Ne senjathella seriyadi
Adi podi… penna adi podi..
En vazhaiyodu yen velaiyadi

Kathalardhinam athu veyabaram..
stay oak nu solli otitiye ..
Marina mall uh adivaram..
Vera oruthana ne pathuttiyae.
Aiyo ne pannathu aniyayam
Ippo plate ah total ah mathuriyae…

Adi podi… penna adi podi..
Ne senjathella seriyadi
Adi podi… penna adi podi..
En vazhaiyodu velaiyadi..

Adi podi… penna adi podi..
Ne senjathella seriyadi
Adi podi… penna adi podi..
En vazhaiyodu yen velaiyadi

Adi Podi Video