En Poril Song Lyrics is the track from Achyuta Avataaram Tamil Album – 2026, This song was sung by Vaikom Vijayalakshmi. The music was composed by Prasanna Kumar M S. Lyrics works penned by Mohammed Ashiq.
En Poril Lyrics
கருமேக மழையால்
உன் திரு பாதை
கரைந்தவனோ காயம் நிறைந்த
ஒரு வழி பசி நீக்கிடும்
பெரியவனோ
துணையில்லா நின்று
உடம்பினின் நரம்பினில்
விலவிடமால் நீ என்னம்மா
வாள் தழுவிய பிடிவில்
விலங்குவேன் நானும்
குடகு மலை மூடும் இருள் மேனி
கவிழ்ந்தானே
களவினை காணாதாடி
வீழ்வான் வீரன்
வாளும் கெடயமும் ஏந்தி
புகழ் கொளுத்தும்
மாந்தர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னால்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில் அவன்
தைரியம் காட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்த படையிது
காட்நீர் ஒளிர்ந்து கை நீட்டுவான்
கூடேறி நீ காவலாமாய் காடெருமை
கடும் சூழலில்
கண் துயிலாது காத்து நீ
கபடம் உணரும் நேரம் இதுவே
கண்கள் தெளியாதே அனலின் அருகே
கடும் சூடில் நான்
துணையாய் நீயே
ஏ வீரா என் போரில்
கைகள் பிடி நீ
அலைபோல் பாராவே
தோற்றேனே நானே
வாளும் கெடயமும் ஏந்தி
புகழ் கொளுத்தும்
மாந்தர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னால்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில் அவன்
தைரியம் காட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்த படையிது
வாளும் கெடயமும் ஏந்தி
புகழ் கொளுத்தும்
மாந்தர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னால்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில் அவன்
தைரியம் காட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்த படையிது
Karumega mazhaiyaal
UN thiru paathai
Karainthavano kaayam niraintha
Oru vali pasi neekkidum
Periyavano
Thunaiyillaa nindru
Udambinin nerambinil
Vilavidamaal nee ennamma
Vaal thazhuviya pidivil
Vilanguven naanum
Kudagu malai moodum irul meni
Kavizhnthaane
Kalavinai kaannaathaadi
Veezhvaan veeran
Vaalum kedaiyamum yeanthi
Pugazh koluthum
Manthargal nirkum idam
Koottam koodiya padaiyin pinnaal
Saattaiyai veesum poridam
Nokkam thavaraa siru nilamil avan
Thairiyam kattiya varalaaru
Soodum katti kodumudi erum
Veeram padaitha padaiyithu
Katnir olirnthu Kai neetuvaan
Kooderi nee kaavalaai kaaderumai
Kadum soozhalil
Kan thuyilaadhu kaathu nee
Kapadam unarum neram idhuvae
Kangal theliyaadhe analin aruge
Kadum soodil naan
Thunaiyaai neeyae
Ae veeraa en poril
Kaigal pidi nee
Alaipol paaravae
Thotreney naaney
Vaalum kedaiyamum yeanthi
Pugazh koluthum
Manthargal nirkum idam
Koottam koodiya padaiyin pinnaal
Saattaiyai veesum poridam
Nokkam thavaraa siru nilamil avan
Thairiyam kattiya varalaaru
Soodum katti kodumudi erum
Veeram padaitha padaiyithu
Vaalum kedaiyamum yeanthi
Pugazh koluthum
Manthargal nirkum idam
Koottam koodiya padaiyin pinnaal
Saattaiyai veesum poridam
Nokkam thavaraa siru nilamil avan
Thairiyam kattiya varalaaru
Soodum katti kodumudi erum
Veeram padaitha padaiyithu
En Poril Song Credits :
Title : En Poril
Singer : Vaikom Vijayalakshmi
Album : Achyuta Avataaram
Lyrics By : Mohammed Ashiq
Music By : Prasanna Kumar M S
Label : RayRa Ventures
Director : Punith
Released on : May 27, 2026
